தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும் இந்நேரத்தில் நமது அரசியல் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் கேஷ்மிண்ட் இந்த போட்டியை நடத்துகிறது.
1. போட்டி ஆரம்பம் ஆகும் நாள் 17.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு.
2. தினமும் மாலை 7 மணிக்கு 1 கேள்வி ட்வீட்டில் கேட்கப்படும்.
3. கேள்வியை RT செய்து பதிலை Quote செய்ய வேண்டும்.
4. நேர அடிப்படையில் முதலில் சரியான பதில் அளிப்பவரே வெற்றியாளர்.
5. ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பரிசு.
6. பரிசுத் தொகை 100 ரூ ( மொத்தம் 20 கேள்விகள் 2000 ரூ பரிசு ) ( 100 Rs Amazon/Flipkart Gift Voucher )
7. ஒரே நேரத்தில் இரண்டுபேர் சரியான பதில் அளித்திருந்தால், பரிசுத் தொகை பிரித்து கொடுக்கப்படும்.
8. வரலாற்றை தெரிந்துகொள்ளத்தான் இந்த போட்டிகள், எந்த கட்சியையும் ஆதரித்தோ எதிர்த்தோ அல்ல.
ஏற்கனவே 7 போட்டிகள் நடத்தியாச்சு.. இன்று முதல் மீண்டும் போட்டிகள் தொடரும்...
Contest will be live at our Twitter Page only : https://www.twitter.com/CashmintIN