நாள்: அக்டோபர் 18, 2016
நேரம் : இந்திய நேரம் மாலை 8 மணிக்கு
விதிமுறைகள்:
1. மொத்தம் 10 கேள்விகள் - சரியான விடையை தேர்ந்தெடுத்தல்
2. பரிசு 1000 ரூபாய் அமேசான்/ப்லிப்கார்ட் அன்பளிப்பு அட்டை.
3. அதிகமான கேள்விகளுக்கு பதில் அளித்தவர் வெற்றியாளர்
4. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றால் பரிசு பிரித்துக் கொடுக்கப்படும். 2 பேர் என்றால் தலா 500 ரூ, 10 பேர் என்றால் தலா 100 ரூ.
5. 10 நபர்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நேர அடிப்படையில் முதல் 10 நபர்களுக்கு மட்டும் பரிசு.
6. கேள்விகள்,சரியான பதில்கள், வெற்றியாளர்கள் என எல்லா தகவல்களும் இந்த பக்கத்தில் கொடுக்கப்படும்.
...............................................................................................................................
..............................................................................................................................