உங்களுக்கு பிடித்த தமிழ் புத்தகங்களை உங்களுக்கு பிடித்த ஆன்லைன் ஸ்டோரில் வாங்குங்கள், கூடுதலாக 5% கேஷ்பேக்கை கேஷ்மிண்ட் மூலம் பெறுங்கள்.
தமிழ் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கவும், ஆன்லைன் தமிழ் புத்தக விற்பனைக்கு உதவவும், கேஷ்மிண்ட் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கவும் இந்த சலுகையை கேஷ்மிண்ட் வழங்குகிறது.
சில குறிப்புகள்..
1. கேஷ்மிண்டிற்கும் மற்ற தமிழ் புத்தக தளங்களுக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை.
2. நாங்கள் எந்த கமிசனும் பெறப்போவதில்லை.
3. ஆர்டர் ட்ரேக்கிங் வசதி இல்லாததால், ஆர்டர் செய்து டெலிவரி உறுதி செய்யும் மெயிலை எங்களுக்கு அனுப்பவும். ( support@cashmint.in )
4. ஆர்டர் தொகையில் 5%, 24 மணி நேரத்திற்குள் உங்கள் கேஷ்மிண்ட் அகவுண்டில் கேஷ்பேக்-ரிவார்ட்ஸ் ஆக அப்டேட் செய்யப்படும். டெலிவரி தொகை கணக்கில் சேர்க்கப் படமாட்டாது.
5. இந்த தொகையை நீங்கள் ப்லிப்கார்ட் கிஃப்ட் கார்டாக எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.
6.கேஷ்மிண்ட் மூலம் போய் ஆர்டர் போடுபவர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை.
7. அனைத்து தமிழ் புத்தக தளங்களும் கேஷ்மிண்டில் சேர்க்கப்படும். ஏதேனும் இல்லை என்றால் எங்களுக்கு தெரியப் படுத்தலாம்.
8. ஆங்கில புத்தகங்களுக்கு இந்த சலுகை இல்லை.
9. தமிழ் புத்தக தளங்கள் தவிர்த்து அமேசான்/ப்லிப்கார்ட் போன்ற தளங்களிலும் ஆர்டர் செய்யலாம்.
10. வர்த்தக நோக்கில் மொத்தமாக வாங்கப்படும் புத்தகங்களுக்கு இந்த சலுகை கிடைக்காது.